உடல் நலக்கோளாறு இருக்கிறவர்கள் இரத்த தானம் செய்யலாமா?

சின்னச்சின்ன உடல் நலக் கோளாறுகள் இருக்கிறவர்கள் இரத்த தானம் செய்யலாமா என்ற சந்தேகம் பலருக்கும் உள்ளது. இது குறித்த விரிவான தகவலை கீழே பார்க்கலாம். சளி, ஃபுளு, இருமல், மூக்கடைப்பு – கொடுக்கலாம். ஆஸ்துமா – மூச்சுத்திணறல், நெஞ்சுவலி நின்ற பிறகு கொடுக்கலாம். ஆஸ்துமாவிற்காக கார்டிஸோன் மருந்து சாப்பிடுகிறவர்கள் – வேண்டாம். குழந்தை பிறந்த பிறகு 6 மாதம் ஆன தாய்மார்கள் – கொடுக்கலாம். அபார்ஷன் ஆனவர்கள் – 6 மாதம் கழித்துக் கொடுக்கலாம். குழந்தைக்குப் பால் … Continue reading உடல் நலக்கோளாறு இருக்கிறவர்கள் இரத்த தானம் செய்யலாமா?